Connect with us

மறைக்க வேண்டியத மறைக்காம….? ஒத்த முடிச்சுல மொத்த அழகையும் காட்டிய பூனம் பாஜ்வா…

poonam_main_cien

Entertainment news

மறைக்க வேண்டியத மறைக்காம….? ஒத்த முடிச்சுல மொத்த அழகையும் காட்டிய பூனம் பாஜ்வா…

பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் திரைப்படம் தான் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு முதல் தமிழ் படம். இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட பூனம் மிஸ் பூனே பட்டத்தை வென்றார்.

poonam3_cine

தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த ஒரு சில படங்களிலுமே பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் தாவாணி பாவாடையில் தான் எதார்த்தமாக நடித்திருப்பார்.

poonam2_cine

ஆனால் இப்பொழுது க்ளாமரே பொறாமை படுகிற அளவுக்கு தன் எல்லையில்லா கவர்ச்சிகளை காட்டி இணையத்தை சொக்க வைத்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சிப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

poonam1_cine

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடை ஏதும் போடாமல் ஒரு முடிச்சால் மொத்த ரசிகர்களையும் மூடேற்றி வருகிறார்.

Continue Reading
To Top